பிரதமர் வீட்டை முற்றுகையிட நூற்றுக்கணக்கான அன்னா ஆதரவாளர்கள் கைது

இன்று முற்பகல் தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் ஆதரவாளர்களிடையே அன்னா பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சில நாட்களில் எனது எடை வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் நான் கவலைப்படவில்லை. இப்படியே இன்னும் சில நாட்கள் என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும்.
இந்த அரசு ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அது முடியும் வரை நான் சாக மாட்டேன். ஜன் லோக்பால் மசோதா நிறைவேறுவதைப் பார்க்காமல் நான் சாக மாட்டேன். எனவே யாரும் கவலைப்பட வேண்டாம்.
எனக்குப் பின்னால் கடவுள் இருக்கிறார். எனக்கு முன்னாள் இந்த தேசமே இருக்கிறது. இது போதும் என்றார் அன்னா.
பின்னர் பேசிய அன்னா குழுவினர், இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வருமாறு அன்னா ஆதரவாளர்களுக்கும், பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.
ஏற்கனவே எம்.பிக்கள், அமைச்சர்கள் வீடுகளை ஊழல் ஒழிப்பு இயக்கத்தினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அஸ்ஸாமில் உள்ள பிரதமரின் இல்லத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள வீட்டை இன்று மாலை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டனர்.
அவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications