மதுரையில் மாமூல் கேட்ட பிரபல ரவுடி குத்தி கொலை
மதுரை: மதுரையில் மாமூல் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி சக்திவேல் குத்தி கொலை செய்யப்பட்டார்.
மதுரை தத்தனேரி சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சக்திவேல் (28). இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி 6 ஆண்டுகள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் குடிபோதையில் இருந்த சக்திவேல் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மீனாட்சி சுந்தரத்திடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மீனாட்சி சுந்தரம் அவரது உறவினர்கள் விஜயகுமார், ஜெயகுமார் ஆகியோரை அழைத்து வந்து சக்திவேலை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரவுடி சக்திவேலை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிர் இழந்தார்.
இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மீனாட்சி சுந்தரம், ஜெயக்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications