லட்சத்தீவில் எல்லை தாண்டியதாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரிக்கை
கொல்லங்கோடு: ஆழ்கடலில் மீன்பிடித்து கரை திரும்பும் வழியில் லட்சத்தீவில் சிறை பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கொல்லங்கோடு வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருக்குச் சொந்தமான செல்வமாதா மீன்பிடி விசைப்படகில் வள்ளவிளையை சேர்ந்த ஜெகன், சேவியர், தோமஸ், அவுசேப், கிளாபின், விஜயன், குறும்பனையை சேர்ந்த பிரபு, பொழியூரை சேர்ந்த ஜான்சன் ஆகிய 8 பேரும் ஆழ்கடலில் மீன்படிக்க சென்றனர்.
கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த 24ம் தேதி தொழிலுக்கு சென்ற இவர்கள் ஆழ்கடலில் சில நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு 8ம் தேதி கரைக்கு திரும்பினர். இந்நிலையில் லட்சத்தீவு மரைன் போலீசார் இந்திய கடல் எல்லையை தாண்டியதாக இவர்களை பிடித்து போலீஸ் காவலில் சிறை வைத்து, படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மாநில மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர், எம்.பி. ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications