அத்வானி பாதையில் வைக்கப்பட்ட குண்டை கண்டுபிடித்த இருவருக்கு ஜெயலலிதா பரிசு
Subscribe to Oneindia Tamil

கடந்த 28ந் தேதி திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதை செல்வராஜ் என்ற விவசாயி திருமங்கலம் ஊராட்சி 14வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து செல்வம் போலீசாருக்கு தகவல் கொடுத்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
அவர்களின் இந்த அரிய செயலை பாராட்டிய முதல்வர் ஜெயலலிதா இருவரையும் இன்று சென்னைக்கு வரவழைத்து தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கி நேரில் பாராட்டினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications