பெட்ரோல் விலை உயர்வு: குளிர்கால கூட்டத் தொடரில் திமுக எதிர்க்கும்! - டிஆர் பாலு

Subscribe to Oneindia Tamil

T R Balu
சென்னை: பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து குளிர்கால கூட்டத்தொடரில் திமுக குரல் கொடுக்கும், என்றார் டிஆர் பாலு எம்பி.

தி.மு.க. பாராளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கூறியதாவது:

"பெட்ரோல் விலையை உயர்த்தியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த விலை உயர்வுக்கு இது உகந்த நேரமும் இல்லை. அடிக்கடி பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவது நல்லதல்ல.

உணவுப் பொருள் பணவீக்கம் அடைந்துள்ள இந்த சூழ்நிலையில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு நிச்சயமாக ஏழை எளிய மக்களுக்கு சுமையாக இருக்கும்.

இந்த பிரச்சினையை நவம்பர் 22-ந் தேதி தொடங்க இருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. எழுப்பும்," என்றார் டி ஆர் பாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+