உபியில் நடப்பது மாயா ஆட்சியல்ல, மாஃபியா ஆட்சி: ராகுல் பிரசாரம் 'ஸ்டார்ட்'!

உத்தர பிரதேசத்தில் வரும் 2012ல் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தனது பிரசாரத்தை இன்று துவங்கினார். நேருவின் தொகுதியான புல்பூரில் இருந்து தனது பிரசாரத்தை துவங்கினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி கூறியதாவது,
உத்தர பிரதேசத்தில் மாஃபியா ஆட்சி நடக்கிறது என்று மாயாவதி ஆட்சியைக் குற்றம் கூறினார்.
இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கையில் உத்தர பிரதேசம் மற்றும் பின்னோக்கிச் செல்கிறது. பண்டல்கன்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு என்ன செய்தது? பட்டா பர்சோலில் போலீஸ் அராஜகத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது. இங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் கொடுக்காமல் ஒன்றும் அசையாது என்றார்.
ராகுலின் பிரசாரத்தை முன்னிட்டு ராகுல் காந்தி, நேரு சேர்ந்திருக்கும் பிளெக்ஸ் போர்டுகளும், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கும் பிளெக்ஸ் போர்டுகளும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
ராகுல் மாயாவதியின் ஊழல் அரசை மையப்படுத்தி பிரசாரம் மேற்கொள்வார் என்று ஒரு காங்கிரஸ் நிர்வாகி தெரிவித்தார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications