கரூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம்
கரூர்: பணி நீக்கம் செய்யப்பட்ட தாந்தோணி நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தங்களை மீண்டும் பணியமர்த்தக் கோரி தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கரூர் நகராட்சி, இனாம் கரூர் நகராட்சி, தாந்தோணி நகராட்சி ஆகியவை கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாந்தோணி நகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்து வந்த 74 பேரை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீர் என்று பணிநீக்கம் செய்தனர். அவர்கள் சுய உதவிக்குழு அமைத்து வேலை கோரினால் அந்த குழுவுக்கு வேலை வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் தங்களை முன்பு போன்று நகராட்சி தினக் கூலியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 74 தொழிலாளர்களும் கடந்த 10 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் பழைய தாந்தோணி நகராட்சி அலுவலக கட்டிடம் முன்பு அமர்ந்து தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications