திண்டுக்கல் நகராட்சி அதிமுக கவுன்சிலர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை!
திண்டுக்கல்: திண்டுக்கல் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் பழக்கடை நாகராஜ் வீட்டில், வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் நகராட்சி 15 வார்டு கவுன்சிலராக இருப்பவர் பழக்கடை நாகராஜ். இவர், திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில், பல கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார். இதே போல மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகள் கட்டி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், குமரன் திருநகரில் உள்ள இவரது வீட்டில், நேற்று மாலை 5 மணிக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 10 க்கும் மேற்பட்ட ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
இந்த சோதனை கருத்து தெரிவித்துள்ள அதிமுக கவுன்சிலர் பழக்கடை நாகராஜ், எனது வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை செய்தது உண்மை தான் என்றார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால், எனது வீட்டில் இருந்து அதிகாரிகள் தில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர் என்றார்.
-
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications