எல்-1 விசா தாமதம்: ஒபாமா தலையிட இந்திய, அமெரிக்க நிறுவனங்கள் வலியுறுத்தல்
வாசிங்டன்: அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டு அலுவலகங்களிலிருந்து பணியாளர்களை இடமாற்றம் செய்வதற்கான எல்-1 விசாக்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று இந்திய. அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
எல்-1 விசா தாமதத்தால் நிறுவனங்களின் வர்த்தகமும் வளர்ச்சியும் தடைபடுகிறது என்பதால் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்பது இந்நிறுவனங்களின் கோரிக்கை.
இது தொடர்பாக ஒபாமாக்வுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், தேவையற்ற எதிர்பாராதா தாமதங்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் உருவாக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய தாமதங்கள் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்க்கூடியதாக இருப்பதாகவும் இந்நிறுவனங்கள் கூறியுள்ளன.
விப்ரோ டெக்னாலஜிஸ், டாட்டா அமெரிக்கா இண்டர்நேஷனல், டாட்டா கன்சல்டன்சி, டவ் கெமிக்கல், செவ்ரான் அமெரிக்கா உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் இதில் கையெழுத்திட்டுள்ளன. இந்தக் கடிதத்தில் அமெரிக்க வர்த்தக சபையும் கையெழுத்திட்டுள்ளது.
2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரையில் 6 முதல் 7 விழுக்காடு எல்-1 பி விசாக்கள் மறுக்கப்பட்டன. 2008இல் இது அதிகரித்து 22 விழுக்காடாகவும் 2011-ல் 27 விழுக்காடாகவும் உயர்ந்திருக்கிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications