அமெரிக்க அதிபர் தேர்தல்: ரோம்னிக்கு வழிவிட்டு சான்டோரம் விலகல்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஒபாமாவே போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. இக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களின் செல்வாக்கை அறிய ஒவ்வொரு மாகாணத்திலும் உட்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி உள்பட 12க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். பல மாகாணங்களில் ரோம்னி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். மிட் ரோம்னி மாசசூசட்ஸ் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் கூட ஒபாமாவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தக் கூடியவராக ரோம்னி இருப்பார் என்றே முடிவுகள் வெளியாகின.
இந்நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் பென்னிசில்வேனியா ஆளுநர் ரிக் சான்டோரம் தேர்தலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவி்துதள்ளார். தனது இளைய மகள் பெல்லா(3) உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
குடியரசுக் கட்சியில் ரோம்னிக்கு அடுத்தபடியாக செல்வாக்குள்ள ஆளாக இருந்த ரிக் விலகியுள்ளதால் அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து ரோம்னி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ரிக் தேர்தலில் இருந்து விலகியது பற்றி அறிந்ததும் ரோம்னி அவரை வாழ்த்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications