நாளை முதல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பங்கள் வினியோகம்: விலை ரூ.500
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக மாணவர் சேர்க்கைத் தேர்வுக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பத்தைப் பெற வரும் மே 30ம் தேதி கடைசி நாள் ஆகும். ஒரு விண்ணப்பக் கட்டணம் ரூ.500.
செயலாளர், தேர்வுக் குழு, கீழ்பாக்கம், சென்னை-10(The Secretary, Selection Committee, Kilpauk, Chennai -10) என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக வரைவோலையாக செலுத்தி விண்ணப்பத்தை பெறலாம்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு ஆகிய இரண்டுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் மட்டுமே விநியோகிக்கப்படும். விண்ணப்பத்தை சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org மூலம் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications