பொது மக்களை மிரட்டிய திமுக நிர்வாகி கைது: வெளிநாட்டு துப்பாகி பறிமுதல்
நெல்லை: முன்னாள் திமுக தொண்டரணி அமைப்பாளர் ரோகினி நாராயணனின் வெளிநாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முன்னாள் திமுக தொண்டரணி அமைப்பாளர் ரோகினி நாராயணன். அவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டில் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சி வந்துள்ளார். இதை தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இதையடுத்து மக்கள் இது குறித்து புகார் கொடுத்தனர்.
அவர்களின் புகாரின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினர். அப்போது அவர் தனது வீடு உள்ள பகுதியில் மாநகாட்சிக்கு சொந்தமான 1,500 அடி நிலத்தை ஆக்கிரமித்திருந்தது தெரிய வந்தது. மேலும் வழக்கமாக பயன்படுத்தப்படும் முக்கால இஞ்ச் பைப்புக்குப் பதில் 3 இன்ஞ் பைப்பை வைத்து அவர் குடிநீர் எடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் ரோகினி நாராயணனை கைது செய்தனர். நேற்று கன்னியாகுமரியில் உள்ள அவரது ஹோட்டலுக்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார் அங்கிருந்த ஜெர்மன் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications