கல்யாணமான காதலியை மீண்டும் தன் வலையில் வீழ்த்திய வட கொரிய அதிபர்?

அநத்ப் பெண்ணின் பெயர் ஹியான் சாங் வோல் என்று தென் கொரிய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. வட கொரியாவில் பிரபலமான பாடகி இவர். ஒரு பாண்ட் குழுவுடன் இணைந்து கச்சேரிகள் நடத்தி வருபவர்.
கிம்மின் தந்தை கிம் ஜோங் இல் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து இறங்கியதும், கிம் ஜோங் உன் அடுத்த அதிபராக அறிவிக்கப்பட்டதும் பொது மேடைகளில் பாடுவதை விட்டு விட்டார் ஹியான். அதன் பிறகு அவரைக் காணவும் இல்லை. இந்த நிலையில் தற்போது கிம்முடன் இணைந்து அவர் காணப்படுகிறார்.
இவர்கள் ஏற்கனவே காதலித்து வந்தவர்கள்தான். அதாவது கிம்மின் தந்தை உயிருடன் இருந்தபோதே நெருக்கமாக இருந்துள்ளனர். ஆனால் இந்த உறவை விட்டு விடுமாறு கிம்மிடம் அவரது தந்தை உத்தரவிட்டதால் தனது காதலை தற்காலிகமாக மறந்திருந்தார் கிம். அதன் பின்னர் ஹியான் வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டார். அவர் மூலம் ஹியானுக்கு ஒரு குழந்தை கூட உண்டு.
தற்போது தனது தந்தை இறந்து, தானும் அதிபராகி விட்டதால், மீண்டும் ஹியானை தன் பக்கம் கிம் இழுத்துக் கொண்டு வந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த காதல் விவகாரம் குறித்து வட கொரிய மீடியாக்கள் அதிகம் எழுதுவதில்லை. காரணம், கிம்மின் கோபத்துக்கு ஆளாகி விடக் கூடாது என்பதற்காக.
வட கொரிய தலைவராக உள்ள கிம்முக்கு 28 வயதுதான் ஆகிறது என்பது நினைவிருக்கலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications