ஆப்கனிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறும் திட்டம் ரோம்னியிடம் இல்லை: ஒபாமா
நியூயார்க்: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை திரும்ப அழைப்பது குறித்த எந்த திட்டமும் மிட்ரோம்னியிடம் இல்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னியும், ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஒபாமாவும் போட்டியிடுகின்றனர். ரோம்னியின் வெளியுறவுத்துறை கொள்கைகளை ஒபாமா கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொலராடோ மாகாணத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஒபாமா பேசியதாவது:
ஆப்கனிலிருந்து நமது படைகளைத் 2014-ம் ஆண்டுக்குள் திரும்ப அழைக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். கடந்த வாரம் டாம்பா நகரில் ரோம்னி பிராசரம் செய்தபோது இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த மாதத்தின் இறுதியில் ஆப்கனிலிருந்து நாடு திரும்ப உள்ள 33 ஆயிரம் வீரர்கள் குறித்து அவரிடம் எந்தத் திட்டமும் இல்லை. அவரது கொள்கை தவறாக உள்ளது. இதுவே இந்தத் தேர்தலில் திருப்பமாக இருக்கும்.ஆப்கனில் மேற்கொண்டுள்ள போரின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது. அது நவம்பர் மாதம் தீர்மானிக்கப்படும் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications