ஜெ.க்கு கொள்ள பாசம்.. வீரபாண்டி ஆறுமுகத்தை சிறையில் வைத்திருப்பதன் ‘ரகசியம்’ சொல்லும் டி.ஆர். பாலு
வேலூர்: திமுக் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது ஜெயலலிதாவுக்கு அதிக பாசம் இருப்பதால்தான் சிறையிலேயே வைத்திருக்கிறார் என்று திமுக எம்.பி.டி.ஆர்., பாலு கூறியுள்ளார்.
சேலம் அங்கமாள் காலனி குடிசைக்கு தீ வைத்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குண்டாஸில் வேலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரை ஏற்கெனவே திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுக முன்னணியினர் சந்தித்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு வேலூர் சிறையில் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்துப் பேசினார்.
இதன் பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வீரபாண்டி ஆறுமுகம் ஆரோக்கியமாக இருக்கிறார். குண்டர் சட்த்தில் கைது செய்தால், மேல்முறையீடு செய்யும்போது முறையான குற்றச்சாட்டு இல்லையென்றால் 100 நாளில் விடுதலை செய்ய வேண்டும். ஆனால், வீரபாண்டி ஆறுமுகத்தை விடுதலை செய்யாமல், ஜெயலலிதா அரசு உள்ளேயே வைத்துள்ளது. அவர் மேல் ஜெயலலிதாவுக்கு பாசம். அதனால்தான் அவரை உள்ளே வைத்து பாதுகாக்கிறார் என்றார் அவர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications