செவ்வாய் கிரகத்தில் உறைபனி: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் அதி உறைநிலையிலான கார்பன் டை ஆக்சைடு அல்லது உறைபனி தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் உறைபனியானது எத்தகைய வெப்பநிலையில் உறைந்திருக்கக் கூடும் தெரியுமா? -125 டிகிரி செல்சியலில்தான் இது உறைந்திருக்க வேண்டும்.
செவ்வாய்க் கிரகத்து மேகங்களில் கார்பன் டை ஆக்சைடு கலந்து இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். செவ்வாய் கிரகத்தின் தென் துருவப் பகுதியில் குளிர்காலத்தில் இத்தகைய பனிப்பொழிவும் உறைபனியும் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடந்த 2008-ம் ஆண்டு செவ்வாய்கிரகம் பற்றிய நாசாவின் ஆய்வுகளிலும் இத்தகைய உறைபனி வடபகுதியில் கண்டறியப்பட்டது.
இத்தகைய உச்சகட்ட உறைபனி வெப்பநிலையானது அனேகமாக சூரியக் குடும்பங்களில் செவ்வாய் கிரகத்தில் மட்டும்தான் இருக்கக் கூடும் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications