டிசிஎஸ்எஸை தோற்கடித்து கம்பெனிகள் நிர்வாகத்துறை புராஜெக்ட்டை பெறும் இன்போசிஸ்?

மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் எம்சிஏ-21 புராஜெக்ட்டை கடந்த 2002ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதாவது அந்த அமைச்சகத்தின் மின் ஆளுகை திட்டமே எம்சிஏ 21. நிறுவனங்கள் தங்களை பதிவு செய்ய, உரிமையாளர் பெயர் மாற்றம் செய்ய, இறுதிநிலை அறிக்கை சமர்பிக்க, லாபம், நஷ்ட கணக்கு காட்ட இந்த இணையதளம் பெரும் உதவியாக உள்ளது.
இந்த திட்டத்தின் அடுத்த பிரிவைத் தொடங்கும் பணியை மேற்கொள்ள இன்போசிஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. வரும் ஜனவரி மாதம் துவங்கி அடுத்த 6 ஆண்டுகள் நீடிக்கும் இத்திட்டத்தை பெற டென்டரில் டிசிஎஸ் ரூ.320 கோடியும், இன்போசிஸ் ரூ.260 கோடியும் குறிப்பிட்டுள்ளன.
இதனால் குறைவானத் தொகையை குறிப்பிட்டுள்ள இன்போசிஸ் நிறுவனத்திற்கு இந்த புராஜெக்ட் கொடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்றும், அமைச்சகம் விரும்பினால் கால அளவு மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications