ஜெயலலிதாவுடன் 'புது அமைச்சர்' மோகன், இலாகாக்கள் மாறிய அமைச்சர்கள் சந்திப்பு

அமைச்சரவையிலிருந்து சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய அமைச்சராகியுள்ளார் மோகன். அவர் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.
கோகுல இந்திரா...
அதே போல சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன், தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சிகிச்சைக்குப் பின் சந்தித்த அமைச்சர் தாமோதரன்:
அதே போல வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்ததையொட்டி தனது குடும்பத்தினருடன், தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
மேலும் அமைச்சரவை மாற்றத்தையடுத்து துறைகள் மாற்றப்பட்ட அமைச்சர்களும் இன்று ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
சிவபதி...
பள்ளிக்கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவபதி கூடுதலாக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அளிக்கப்பட்டதையொட்டி, ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வணிகவரி துறை..
அதே போல வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதையொட்டி ரமணா, தலைமைச் செயலகத்தில் இன்று ஜெயலலிதாவை சந்தித்தார்.
சுற்றுச்சூழல் சம்பத்..
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சம்பத்தும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வளர்மதி...
சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதியிடம் கூடுதலாக சத்துணவு திட்டத்துறை அளிக்கப்பட்டதையொட்டி அவரும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications