செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம்!!
சென்னை: தமிழ்நாட்டில் செத்துப்போன மின்சாரத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் போவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட போராட்ட மனோபாவம் செத்துப்போய், இம்சையோடு வாழப் பழகிக் கொண்டு வருகிறார்கள் மக்கள். சிலர் துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்பதுபோல, இந்த மின் வெட்டு துயரை காமெடியாகப் பார்த்து வருகின்றனர்.
இந் நிலையில், 1747-ல் பிறந்த மின்சாரம் தமிழகத்தில் மட்டும் செத்துப் போனதாகவும், அதற்கு வரும் திங்கள் கிழமை காலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் போவதாகவும் இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
'உண்மையிலேயே இப்படி ஒரு போராட்டத்தை நடத்தப் போகிறார்களா.. அல்லது பேஸ்புக்கில் கமெண்ட்டுகளை வாரிக் குவிக்க மட்டும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்களா என்பது திங்களன்று காலைதான் தெரியவரும்'. இது இந்த அறிவிப்பைப் பார்த்ததும் பிற கட்சியினர் அடித்த கமெண்ட்!
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications