சவூதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி ஃபஷி முகமது டெல்லியில் கைது

மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றம்சாட்டப்பட்ட அபுஜிண்டாலை சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிடம் சவூதி அரேபியா ஒப்படைத்திருந்தது. அப்போதேஃபஷி முகமது பற்றிய சர்ச்சையும் எழுந்தது. பெங்களூர் சின்னசாமி மைதானம் மற்றும் டெல்லி ஜூம்மா மசூதி குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய பஷி ஏற்கெனவே நாடு கடத்தப்பட்டுவிட்டதாகவும் டெல்லியில் போலீசார் கஸ்டடியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக ஃபஷி முகமதுவின் குடும்பத்தார் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சவூதி அரேபியாவில் இருந்து இன்று ஃபஷி முகமது இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் டெல்லி விமான நிலையத்திலேயே பஷிமுகமது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தபட்டதாகவும் கூறப்படுகிறது. ஃபஷி முகமது இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதை சவூதி அரேபியாவும் உறுதி செய்திருக்கிறது.
பீகாரைச் சேர்ந்த ஃபஷி முகமது ஒரு என்ஜினியர் என்றும் தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications