பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற வாலிபர்- தாக்குதலில் சிக்கி பலி!
பரமக்குடி: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றவர்கள் மீது நடந்த தாக்குதலில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
பரமக்குடியை அடுத்த வேலங்குடியில் இருந்து ஏராளமானோர் ஒரு வாகனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த சென்றனர். அப்போது அவர்கள் பரமக்குடியை அடுத்த பாம்புவிழுந்தான் என்ற கிராமத்திற்கு வழி தவறி சென்றுவிட்டனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த வாகனத்தை வழிமறித்து அதில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இதில் சிவக்குமார்(27) என்ற வாலிபர் பரிதாபமாக பலியானார்.
தாக்குதலில் இருந்து தப்பித்தவர்கள் பரமக்குடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications