தவறுதலான ஒளிபரப்பு: பிபிசி பொது இயக்குனர் ராஜினாமா
லண்டன்: பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் பொது இயக்குனர் ஜார்ஜ் எண்ட்விஸ்டில் சர்ச்சையில் சிக்கி தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டின் அரசியல்வாதி ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட தவறுக்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.
லண்டனில் உள்ள பி.பி.சி. ஒளிபரப்பு நிலைய தலைமையகத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், 23 வருட அனுபவத்துடன் பி.பி.சி.யின் தயாரிப்பாளராகவும், தலைவராகவும் நான் நியமனம் செய்யப்பட்ட போது, எதிர்கால வாய்ப்புகளையும், சவால்களையும் கையாளக்கூடிய சரியான நபராக என்னை தேர்ந்தெடுத்துள்ளனர் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எனினும், கடந்த சில வாரங்களாக நிகழ்ந்த சம்பவங்கள் பி.பி.சி. நிறுவனம் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று நான் முடிவு எடுப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications