அமெரிக்க மாகாண கவுன்சில் உறுப்பினராக வெற்றி பெற்ற காந்தியின் எள்ளுப் பேரன்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: மகாத்மா காந்தியின் எள்ளுப் பேரன் சாந்தி காந்தி அமெரிக்காவின் கான்சாஸ் மாநில சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார்.

காந்தியின் பேரனான மறைந்த காந்திலால்- சரஸ்வதி காந்தியின் மகன் சாந்தி காந்தி. அமெரிக்காவின் கான்ஸாஸ் மாநிலத்தின் 52-வது சட்டசபை தொகுதியில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் தியோடரை விட 9% வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. அப்போது மாநில சட்டசபைக்குமான தேர்தல்களும் நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+