பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கொடூர வான் தாக்குதல்- 11 பேர் பலி, 100 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முதல் கடுமையான வான் தாக்குதலை நடத்தி வருகிறது. 60க்கும் மேற்பட்ட முறை நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஹமாஸ் இயக்க மூத்த தளபதியான அகமது ஜபாரி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தும் இன்றும் இஸ்ரேல் தொடர்ச்சியான வான் தாக்குதலை நடத்தி வருகிறது.
குழந்தைகள் பலி
இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹமாஸ் இயக்க அமைச்சர் முஃபித், இஸ்ரேலின் வான் தாக்குதலில் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்திருக்கின்றனர் என்றனர்.
இதேபோல் 120க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் வீசித் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications