இளவரசர் வில்லியமின் மனைவி கேட் கர்ப்பம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்(30) தனது நீண்ட நாள் காதலியான கேட் மிடில்டன்னை(30) கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி மணந்தார். அவர்கள் திருமணம் முடிந்ததில் இருந்தே கேட் எப்பொழுது கர்ப்பமாவார் என்ற பேச்சு தான். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக அவரது தோழி ஜெசிகா ஹே என்பவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிட வில்லியம், கேட் தம்பதியினர் திட்டமிட்டுள்ளார்களாம். இரண்டு குழந்தைகள் போதும் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளதாக ஜெசிகா தெரிவித்துள்ளார்.
ராணி எலிசபெத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் மற்றும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்காக கேட் கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போட்டதாகக் கூறப்பட்டது. கேட் பெற்றெடுக்கும் பிள்ளை ஆணோ, பெண்ணோ அது தான் இங்கிலாந்தின் சிம்மாசனத்தில் அடுத்து அமரும் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications