குழந்தையை பார்க்க வராத கணவர்: பச்சிளம் குழந்தையுடன் தாய் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பிறந்து 2 வாரங்களே ஆன பெண் குழந்தையுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கனி. இவருக்கு 2 வாரங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி விருத்தாச்சலத்தில் வேலைபார்க்கும் தனது கணவர் ஜோசப்பிடம் கனி தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தையைப் பார்க்க அவர் வரவில்லை.
இதனால் விரக்தி அடைந்த பிரான்சிஸ் கனி, நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி அருகிலுள்ள கிணற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் குடும்பத் தகராறே தற்கொலைக்கு காரணம் என முதல்கட்ட தெரியவந்துள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications