வாக்கிங் போன பெண்ணிடம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க செயின் பறிப்பு
செங்கோட்டை: செங்கோட்டையில் வாக்கிங் போன பெண் ஒருவரின் கழுத்தில் கிடந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை மர்ம மனிதர் பறித்துச் சென்றார்.
தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்வெட்டு நேரம் அதிகமாக உள்ளது. இரவு, பகல் என்று நேரம் காலம் இல்லாமல் மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த மின்வெட்டால் மக்கள் தவித்தாலும் திருடர்கள் குஷியாக இருக்கின்றனர். இருட்டிய வேளையில் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.
இதனால் கடந்த ஒரு மாத காலமாக தென்காசி பகுதியில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் செங்கோட்டை இலத்தூர் சாலையில் இன்று காலை பிச்சம்மாள் என்ற பெண் வாக்கிங் போனார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் பிச்சம்மாளின் கழுத்தில் கிடந்த 80 கிராம் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடி விட்டார். அந்த சங்கிலியின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இது குறித்து பிச்சம்மாள் போலீசில் புகார் கொடுத்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications