செரீனாவின் மார்பழகைக் கிண்டலடித்த ஒஸ்னியாக்கி.. வலுக்கும் சர்ச்சை!

டென்னிஸ் சாதனையாளர் செரீனா வில்லியம்ஸைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். நல்ல உயரத்துடன், பெரிய மார்புகளுடன் கூடியவர் செரீனா. தனது கவர்ச்சியை பெரிய அளவில் வெளிக்காட்டுவதிலும் விருப்பம் கொண்டவர். விம்பிள்டன் போட்டிகளைத் தவிர மற்ற போட்டிகளில் அவர் போட்டு வரும் விதம் விதமான டிரஸ்ஸும், வெளிப்படுத்தும் கவர்ச்சியையும் காண பெரும் கூட்டமே திரண்டு வரும். இதைத்தான் கேலி செய்துள்ளார் ஒஸ்னியாக்கி.
செரீனாவைக் கிண்டலடிக்கும் வகையில் தனது மேல் சட்டைக்குள் துணிகளைத் திணித்து பெரிய மார்புடன் இருப்பது போல போஸ் கொடுத்தபடி பிரேசில் மைதானத்தை சுற்றி வந்து பிரச்சினையை ஏற்படுத்தி விட்டார் ஒஸ்னியாக்கி.
பிரேசிலில் மரியா ஷரபோவாவுடன் நடந்த காட்சிப் போட்டியின்போதுதான் இந்த கேலியும், கிண்டலும். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஒஸ்னியாக்கி இதுகுறித்து பி்ன்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், செரீனா வில்லியம்ஸ் எனது தோழிதான். சக வீராங்கனையான அவர் நல்ல வளைவுகளுடன் கூடிய அழகு படைத்தவர். சும்மா கேலிக்காக இப்படிச் செய்தேன் என்றார்.
ஆனால் ஒஸ்னியாக்கியின் செயலை பலர் இனவெறி பிடித்த செயல் என்று வர்ணித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவில்தான் ஒஸ்னியாக்கிக்கு அதிக கண்டனங்கள் எழுந்துள்ளன. கருப்பர் இனப் பெண்களின் உடலையும், அழகையும் கிண்டலடிக்க ஒஸ்னியாக்கிக்கு யார் அதிகாரம் கொடுத்தது... உணமையில் இந்த வெள்ளைப் பெண்ணின் முட்டாள்தானம்தான் கேலிக்குரியதாக உள்ளது என்று பலரும் இணையதளங்களில் விளாசி வருகின்றனர்.
ஆனால் இந்த சர்ச்சை குறித்து ஒரிஜினல் அழகியான செரீனா வில்லியம்ஸ் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications