எஸ்.சி/எஸ்.டியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு- ராஜ்யசபாவில் மசோதா மீது இன்று வாக்கெடுப்பு
டெல்லி: மத்திய அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா மீது இன்று ராஜ்யசபாவில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மத்திய அரசை ஆதரித்தது. இதற்கு பேரமாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்றும் உறுதிமொழியைப் பெற்றார் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி.
இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டபோது, சமாஜ்வாடி கட்சியினர் கடும் ரகளையில் ஈடுபட்டு அமளியை உருவாக்கினர். இருப்பினும் பெரும்பாலான கட்சிகள் இந்த மசோதாவை ஆதரித்தே கருத்து தெரிவித்திருக்கின்றன. மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இந்த பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்பதை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்றைய மசோதாவுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி வாக்களிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications