பலாத்கார சம்பவம் தொடர்பாக இளைஞர்களின் கோபம் நியாயமானது- வன்முறை தீர்வு அல்ல: பிரணாப்

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரணாப் முகர்ஜி, டெல்லியில் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த துணிச்சல்மிக்க இளம்பெண் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாணவி பலாத்கார வழக்கில் அரசு தேவையன நடடிவடிக்கை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக இளைஞர்கள் கோபத்தை வெளிப்படுத்துவது நியாயமானது. பாராட்டுக்குரியது. ஆனால் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதுதான் தீர்வாகாது.
இந்த வன்முறையில் ஒரு போலீசார் உயிரிழந்திருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த போலீசாரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளைஞர்கள் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாது என்று ந்ம்புகிறேன் என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications