ராணுவ விமான விபத்து: கஜகஸ்தான் வீரர்கள் 27 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: கஜகஸ்தானில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 27 பேர் உயிரிழந்தனர்.
கஜகஸ்தான் நாட்டு ராணுவத்திற்குச் சொந்தமான ஏ.என்.-72 விமானம் உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் எல்லையில் 12 மைல் தொலைவில் உள்ள ஷைம்கென்ட் நகர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது விமானம் திடீர் என்று வெடித்து சிதறியது. விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக எதுவும் தெரியவரவில்லை.
இந்த விபத்தில் கஜகஸ்தான் நாட்டு எல்லை பாதுகாப்புபடையின் தற்காலிக தலைவர் மற்றும் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 27 பேர் பலியாயினர்.
கடந்த சில வாரங்களாக வடக்கு கஜகஸ்தான் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. மோசமான வானிலைக் காரணமாக விமானப்போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications