சென்னை, பெங்களூரில் ஏர்போர்ட் மாதிரி 'ஹெலிபோர்ட்'
சென்னை: சென்னை மற்றும் பெங்களூரில் விரைவில் பவான் ஹன்ஸ் நிறுவனம் சார்பில் ஹெலிபோர்ட் அமைக்கப்பட இருக்கிறது. இதில் ஹெலிகாப்டர்கள் மட்ட்மே இறங்கி, புறப்பட்டுச் செல்லும்.
நகரங்களில் அதிகரித்து வரும் நெரிசலால் தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நினைத்த நேரத்தில் ஹெலிகாப்டரை கிளப்பி நினைத்த இடத்தில் இறங்க முடியாது. விமான போக்குவரத்து துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற்ற பிறகுதான் ஹெலிகாப்டர்களை கிளப்ப முடியும்.
இதற்கு தீர்வாகத்தான் ஹெலிகாப்டர்கள் மட்டுமே இறங்கும், புறப்படும் பிரத்யேக, "ஹெலிபோர்ட்'களை தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் முதல் கட்டமாகவும் சென்னை, கொல்கத்தா, லக்னோ நகரங்களில் அடுத்த கட்டமாகவும் ஹெலிபோர்ட்டுகள் அமைக்கப்பட இருக்கின்றன.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications