For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒன் இந்தியாவை படித்துக் கொண்டே செல்போனை ரீசார்ஜ் செய்யலாம்!

By Siva
Google Oneindia Tamil News

How to recharge your cellphone
பெங்களூர்: ஒன்இந்தியா நிறுவனம் ஆன்லைனில் செல்போன் ரீசார்ஜ் செய்ய வசதியாக recharge.oneindia.com என்ற இணையதளத்தை கடந்த ஜனவரி 12ம் தேதி துவங்கியது. தமிழ் இணையதளத்தில் அனைத்து செய்தி பக்கத்திலும் ரீசார்ஜ் செய்வதற்கான விட்ஜெட் உள்ளது. உதாரணமாக ஒரு செய்தியை கிளிக் செய்தால் அந்த பக்கத்தின் வலப்புறத்தின் மேற்பகுதியிலும் சரி, அதற்கு கீழும் ரீசார்ஜ் செய்ய உதவும் விட்ஜெட் உள்ளது.

அதில் கிளிக் செய்து உங்கள் செல்போன் எண், ஆபரேட்டர் மற்றும் வட்டம், ரீசார்ஜ் செய்ய வேண்டிய தொகையை குறிப்பிட்டு 'click to recharge' (ரீசார்ஜ் செய்ய கிளிக் செய்யவும்) என்ற பட்டனை அழுத்தவும்.

இதன் மூலம் செய்தியை படிக்கையிலேயே உங்கள் செல்போனை ரீசார்ஜ் செய்யலாம். இதற்காக ஒரு இணையதளத்தை தேடிப் பிடித்து செல்ல வேண்டியதில்லை. இதன் மூலம் உங்களுக்கு நேரமும், அலைச்சலும் மிச்சம்.

ஒன்இந்தியாவில் ரீசார்ஜ் செய்யும் முறை:

செய்தி பக்கத்தின் வலப்புறத்தில் 'க்விக் மொபைல் ரீசார்ஜ்' என்ற பகுதி உள்ளது

அதில் உங்கள் செல்போன் எண்ணை குறிப்பிடவும்

உங்கள் செல்போன் ஆபரேட்டரை தேர்வு செய்யவும்

நீங்கள் வசிக்கும் வட்டம், மாநிலத்தை தேர்வு செய்யவும்

ரீசார்ஜ் செய்ய வேண்டிய தொகையை குறிப்பிடவும்

இமெயில் முகவரியை குறிப்பிடவும்

அதன் பிறகு "Click to Recharge" பட்டனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தால் லாகின் மற்றும் கட்டண பக்கத்திற்கு செல்லும்.

ஒன்இந்தியாவில் முதல் முறை ரீசார்ஜ் செய்கையில் உங்கள் இமெயில் முகவரிக்கும், செல்போனுக்கும் ஒரு பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும். மறுமுறை நீங்கள் ரீசார்ஜ் செய்கையில் "Click to Recharge" பட்டனை கிளிக் செய்தால் லாகின் பக்கத்திற்கு செல்லும். அங்கு நீங்கள் உங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டு நாங்கள் அனுப்பி வைத்த பாஸ்வேர்டை குறிப்பிட்டால் மட்டுமே பணம் செலுத்தும் பக்கத்திற்கு செல்ல முடியும்.

இந்த பாஸ்வேர்ட் உங்கள் பணத்தின் பாதுகாப்பிற்காகத் தான். அதுவே முதல்முறை ரீசார்ஜ் செய்கையில் பாஸ்வேர்ட் கேட்காமல் நேரடியாக பண செலுத்தும் பக்கத்திற்கு செல்லும்.

English summary
Oneindia, India's #1 language portal launched recharge.oneindia.com, an online Mobile, DTH and Datacard instant recharging platform on 12th January, 2013, now recharge.oneindia.com has released one of its kind of Quick mobile recharge widget. While reading an article on tamil.oneindia.com any pages, users can scroll down to the extreme right side and find Quick mobile recharge widget. He/she can enter mobile number, select operator & circle, enter desired amount and hit on “Click to recharge”. Registered users are taken directly to the login page, while new users will be directed to the payment gateway page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X