கூகுள் மேப் மூலம் காதலனை கையும் களவுமாக பிடித்த ரஷ்ய பெண்
வேறு ஒரு பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த ரஷ்ய பெண் ஒருவர் தன்னுடைய காதலனுக்கு குட்பை சொல்லி காதலை முறித்துக்கொண்டுள்ளார்.
கூகுள் நிறுவனம் ஸ்டிரீட் வியூ என்ற வசதியை வைத்துள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களின் தெருக்களையும் தெளிவாக காண முடியும்.
ரஷ்யாவைச் சேர்ந்த மரினா வாய்னோவா என்ற பெண் இந்த வசதியைப் பயன்படுத்தி தனது காதலனை கையும் களவுமாக பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் வழக்கம் போல் இந்த வசதியைப் பயன்படுத்தி தனக்கு தேவையான தகவல்களை கூகுள் மேப்பில் உள்ள ஸ்டிரீட் வியூயை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி ஏற்படும் வகையில் தனது காதலன் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனால் கோபமடைந்த இவர் உடனடியாக தனது காதலனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் பொய் கூறவே, உண்மையை தான் கண்டுபிடித்து விட்டதைக் கூறி சத்தம் போட்டார். பின்னர் தனது காதலனுடான உறவை முறித்துக்கொண்டார். காதலன் மன்னிக்குமாறு கெஞ்சியபோதும் இவர் சமாதனமடையவில்லையாம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications