கர்நாடகா சட்டசபை தேர்தல்- தயாராகிறது தேர்தல் ஆணையம்! அதிகாரிகள் இடமாற்றத்துக்கு உத்தரவு!
Subscribe to Oneindia Tamil

கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. வரும் ஜூன் 3-ந் தேதிக்குள் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அனேகமாக மே மாதம் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெறக் கூடும்.
இதற்காக கடந்த 2 நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் பிரம்மா, சையது நசிம் அகமது ஆகியோர் கர்நாடகாவில் முகாமிட்டு ஆலோசனைகளை நடத்தினர்.
காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து குறித்து விவாதித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், சட்டசபை தேர்தலுக்கான தொடக்கப் பணிகள் திருப்தி அளிக்கிறது என்றார்.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications