இன்று ஷார்ஜாவில் புதிய தமிழ் உணவகம் திறப்பு விழா
ஷார்ஜா: அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சிவ் ஸ்டார் பவன் உணவகத்தின் புதிய கிளை இன்று ஷார்ஜாவில் திறந்து வைக்கப்படுகிறது.
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உணவகங்களைக் கொண்டுள்ள சிவ் ஸ்டார் பவன் ஷார்ஜா ரோலா சதுக்கத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு புதிய உணவகத்தை திறக்க இருப்பதாக அதன் உரிமையாளர் எல். கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அபரிமிதமான ஆதரவின் காரணமாக சிவ் ஸ்டார் பவன் உணவகங்கள் சிறப்பான முறையில் இயங்கி வருவதாக அவர் தெரிவித்தார். ஷார்ஜா பகுதி மக்களின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்ய தமிழக சுவையுடன் புதிய உணவகம் செயல்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த உணவக திறப்பு விழாவில் தமிழ் மக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications