மத்தியவடக்கு அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 11 மணிநேரத்தில் 215 சாலை விபத்துக்கள்
சிகாகோ: அமெரிக்காவின் மத்திய வடக்குப் பகுதிகளில் கடும் பனிப்புயல் வீசியதால் சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பனிப்புயல் காரணமாக 1,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அமெரிக்காவின் மத்திய வடக்குப் பகுதியில் நேற்று கடும் பனிப்புயல் அடித்தது. அதிலும் சிகாகோவில் பனிப்புயலால் சாலைகளில் 4 முதல் 8 இன்ச் அளவுக்கு பனிப்படலமாக இருந்தது. சிகாகோவில் அரை மைல் தூரம் அளவுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி இருந்தது.
பனிப்புயலால் சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மொத்தம் 1,100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பனிப்புயலால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 4 பேர் பலியாகினர். விஸ்கான்சின் மற்றும் மின்னசோட்டாவிலும் பனிப்புயல் வீசியது. இதில் மின்னசோட்டாவில் காலை 5 மணியில் இருந்து மாலை 4 மணி வரை 215 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. நல்ல வேளையாக உயிர் இழப்பு எதுவும் இல்லை.
இந்த பனிப்புயல் இன்று வாஷிங்டனை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வாஷிங்டனை தாக்கும் கடும் பனிப்புயல் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications