ஆக்ராவில் கற்பை காத்துக் கொள்ள ஹோட்டல் பால்கனியில் இருந்து குதித்த இங்கிலாந்து பெண் டூரிஸ்ட்

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் ரகாப்பஞ்ச் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஜெசிகா(25) தங்கியிருந்தார். முதல் மாடியில் உள்ள அவரது அறைக்குள் ஹோட்டல் உரிமையாளர் அத்துமீறி நுழைந்து அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த ஜெசிகா தன்னை காத்துக் கொள்ள பால்கனி வழியே கீழே குதித்தார்.
இதில் அவரது இரண்டு கால் எலும்புகளும் முறிந்தன, மேலும் தலையில் பலத்த அடிபட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரின் நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஹோட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி தனது கணவர் கண் முன்பே 6 பேரால் கற்பழிக்கப்பட்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஆக்ராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications