காங். தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட சட்ட மாணவர்கள்.. ஸ்தம்பித்த ஜி.பி.ரோடு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அண்ணா சாலை அருகே உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை நோக்கி திரண்டு வந்த 100 சட்ட மாணவர்களால் அந்த அலுவலகம் உள்ள சாலை ஸ்தம்பித்துப் போனது.
இலங்கைக்கு எதிராகவும், மத்திய அரசின் மெளன நிலையைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழகம் முழுவதும் கொந்தளித்துக் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில்உளள சத்தியமூரர்த்தி பவனுக்கு 100க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர். அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால் கேட்டை மூடி விட்டனர். இதையடுத்து வாசலில் நின்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையே திணறிப் போனது. வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
More From
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
டபுள் டென்ஷனில் சத்தியமூர்த்தி பவன்.. யாரந்த கருப்பு ஆடு? செல்வப்பெருந்தகைக்கு ஜூன் 22ல் அறிவிப்பு? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications