மறுஜென்மம் எடுத்த மலாலா மீண்டும் பள்ளி சென்றார்

பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக போராடியவர் மலாலா யூசுப்சாய்(15). இதனால் தாலிபான் தீவிரவாதிகள் கடும் கோபம் கொண்டு, மலாலாவை தலையில் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் முதலில் பாகிஸ்தானிலும், பின்னர் இங்கிலாந்திலும் சிகிச்சை பெற்றார். அவருக்கு பல முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது உடல் நலம் தேறியுள்ள அவர் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்ஹாம் பள்ளியில் தனது கல்வியை நேற்று முதல் துவங்கினார்.
இது குறித்து மலாலா கூறுகையில், நான் பள்ளிக்கு திரும்பும் இந்த நாளை தான் எனது வாழ்நாளில் மிகவும் முக்கியமான நாளாக நினைக்கிறேன். இதுபோன்ற கல்வி உலகில் உள்ள அனைத்து பெண்களுக்குமே கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.
மலாலா தலையில் குண்டடிபட்டு பல மாதங்களாக இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும், அவரது பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications