டீசல் விலை மீண்டும் உயர்வு- நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!
Subscribe to Oneindia Tamil

எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அனுமதியளித்து. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் திடீர் திடீரென விலை உயர்வை அறிவித்து வருகின்றன. தற்போது 3-வது முறையாக இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி) விலை உயர்வுக்கான அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டது.
45 காசுகள்தான் உயர்த்தப்பட்ட நிலையில் உள்ளூர் விற்பனை வரி அல்லது மதிப்புக் கூட்டு வரியும் இதனுடன் சேர்க்கப்படும்.இதனால் டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 51 காசுகளும், மும்பையில் 57 காசுகளும், கொல்கத்தாவில் 53 காசுகளும், சென்னையில் 55 காசுகளும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு விட்டர் டீசல் விலை ரூ.51.23லிருந்து ரூ. 51.78 ஆக உயர்ந்துள்ளது.
More From
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications