வங்கதேசத்தில் சூறைக்காற்றுக்கு 20 பேர் பலி... 200 பலத்த காயம்
டாக்கா: கிழக்கு வங்காள தேசத்தில் வீசிய பலத்த புயல் காற்றுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் குடியிருப்புகளை இழந்துள்ளனர் என்று வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
அங்குள்ள பிரமன்பாரியா மாவட்டத்தில் வீசிய புயல் 20 கிராமங்களை சூறையாடியது. சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த புயல் காற்றில் மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகள், கடைகள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. இடிபாடுகளில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பல கிராமங்களில் பொதுமக்கள் மின்சாரம் இன்றியும், உணவின்றியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
200க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அரசு அதிகாரி நூர் முஹம்மது மஜும்தர் கூறியுள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications