டெல்லியில் ஓடும் காருக்குள் பயங்கரம்...35 வயதுப் பெண் மானபங்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ஓடும் காருக்குள் 35 வயதுப் பெண்ணை 3 பேர் சேர்ந்து மானபங்கப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கிழக்கு டெல்லியில், இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் குர்கானிலிருந்து தனது சகோதரியுடன் வந்துள்ளார். ஒரு காரில் லிப்ட் கேட்டு பயணித்தார். இருவரும் டெல்லி புறநகரில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
ஓக்லாவில் அவரது சகோதரி இறங்கி விட்டார். அதன் பின்னர் கார் சங்கம் விஹார் நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது காரில் இருந்த 3 பேர் இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications