உத்தர பிரதேசத்தில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு
லக்னோ: உத்த பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து சுரங்கத் துறை நிபுணர்கள் கடந்த 12 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டனர். இறுதியில் சௌபான் பிளாக்கில் உள்ள ஹார்தி பகுதியில் ஒரு டன் மண்ணில் 33 கிராம் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்கச் சுரங்கங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இது குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த ஆய்வின்போது நிபுணர்கள் தங்கம் தவிர பிற முக்கிய மினரல்களையும் இப்பகுதியில் கண்டுபிடித்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.
நிபுணர்கள் குழு லலித்பூர் மாவட்டத்தில் 4 இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றது. தங்கம் இருக்கிறதா என்று 2 இடங்களிலும், வைரம் மற்றும் பிளாட்டினம் இருக்கிறதா என்று தலா ஒரு இடத்திலும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications