ரிலையன்ஸ் செல்போன் கட்டணம் உயர்வு.. சலுகைளும் குறைந்தன
Subscribe to Oneindia Tamil

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்ற ரீதியில் செல்போன் சேவையை வழங்கி வந்தது. அதன்படி ஒரு நிமிடத்துக்கு 60 காசு என்ற அளவில் கட்டணம் இருந்தது.
இந்த கட்டணம் தற்போது திடீரென 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் ஒரு நிமிடத்துக்கு 60 பைசாவுக்கு பதில் 72 பைசா கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல இலவச அழைப்புகள், தள்ளுபடிகள் போன்ற சலுகைகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது. தள்ளுபடிகள் குறைக்கப்படுவதால் வாடிக்கையாளர்களின் பில் தொகை உயரும் என்று தெரிகிறது.
இதேபோல ஏர்டெல் நிறுவனமும் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் தள்ளுபடி சலுகைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications