அரிய வகை குரல்வளை பிரச்சனை: மூச்சுவிட, பேச சிரமப்படும் கூகுள் சிஇஓ
Subscribe to Oneindia Tamil

கூகுள் நிறுவனத்தை சர்கீ ப்ரின்னுடன் சேர்ந்து 1998ம் ஆண்டு துவங்கியவர் லாரி பேஜ். கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவானார் லாரி. லாரி சிஇஓவான பிறகு அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை 50 சதவீதம் வரை அதிகரித்தது.
இந்நிலையில் லாரி தனது கூகுள் பிளஸ் ப்ரொபைலில் கூறியிருப்பதாவது,
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஜலதோஷம் பிடித்தபோது என்னுடைய இடப்பக்க குரல்வளை செயல் இழந்தது. இதையடுத்து மீண்டும் ஜலதோஷம் ஏற்பட்டபோது வலப்பக்க குரல்வளையிலும் பிரச்சனை ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
லாரிக்கு வந்துள்ள பிரச்சனை மிக மிக அரிது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications