5 குழந்தைகளை கொன்ற கொடூரத் தந்தைக்கு மரண தண்டனை: உ.பி கோர்ட்
Subscribe to Oneindia Tamil
காசியாபாத்: உத்தரப்பிரதேசம் காசியாபாத் மாவட்ட விஜயநகர் கிராமத்தில் ரவீந்திர வெர்மா, தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை மற்றும் சில பிரச்சினைகளால், ஈவு இரக்கமின்றி தனது 9 மாத குழந்தை முதல் 13 வயது வரையிலான 5 குழந்தைகளை கொடூரமாக கொன்றார். தனது மனைவியை தாக்க முற்பட்ட போது, அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
இந்த கொலை குற்றங்களுக்காக தொடரப்பட்ட வழக்கில் நேற்று காசியாபாத் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், ரவீந்திர குமார் வெர்மாவுக்கு மரணதண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications