பாக். லெஸ்பியன் ஜோடி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து கல்யாணம்..

அந்தப் பெண்களில் ஒருவரது பெயர் ரெஹானா கெளசர். 34 வயதாகிறது. இவர் இங்கிலாந்தில் செட்டிலாகி வசித்து வருபவர். இன்னொருவரின் பெயர் சோபியா கமர். 29 வயதாகிறது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இப்போது திருமணமும் செய்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
3 வருடத்திற்கு முன்புதான் இருவரும் பிர்மிங்காம் நகரில் வைத்து சந்தித்துக் கொண்டனர். இருவரும் அங்கு பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துக் கொண்டிருந்தபோது சந்திப்பும், கூடவே காதலும் மலர்ந்தது. இருவரும் பின்னர் ஒரு வருட காலம் சேர்ந்தும் வாழ்ந்துள்ளனர். அதாவது கணவன் மனைவி போல வாழ்ந்துள்ளனர்.
கமர் லாகூரைச் சேர்ந்தவர். இந்த இருவரும் தற்போது தாங்கள் இங்கிலாந்திலேயே தொடர்ந்து வசிக்க அனுமதி கோரி அங்கு புகலிடம் வேண்டி விண்ணப்பித்துள்ளனராமம்.
ஆனால் இந்த இரு பெண்களின் குடும்பத்தினரும் இவர்களின் செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருவருக்கும் முஸ்லீம் பழமைவாதிகளால் ஆபத்து நேரிடுமோ என்றும் அச்சம் அடைந்துள்லனர்.
இவர்களது திருமணம் எந்த வகையிலும் செல்லாது. மேலும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்குப் புறம்பானது என்பதால் இவர்களுக்கு நிச்சயம் ஆபத்து ஏற்படும் என உறவினர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
இவர்களின் புகலிட கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications