ஐபிஎல் பெட்டிங்: சிபிசிஐடி போலீஸ் முன்பு ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் ஆஜர்

ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங்கில் ஈடுபட்டது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கும் சென்னையில் உள்ள பிரபல ரேடிசன் ப்ளூ ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கும் தொடர்பு உள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து விக்ரம் தலைமறைவாகிவிட்டார். அதன் பிறகு மும்பை குற்றப்பிரிவு போலீசார் அவரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். பின்னர் அவர் மும்பை போலீசார் முன்பு கடந்த 31ம் தேதி ஆஜரானார். இந்நிலையில் அவர் ஐபிஎல் பெட்டிங் தொடர்பாக தமிழக குற்றப்பிரிவு போலீசார் முன்பு இன்று காலை ஆஜரானார்.
முன்னதாக அவர் ஆஜராக கால அவகாசம் கேட்டார். அவர் சில தரகர்களை தன்னுடைய ஹோட்டலில் இருந்து செயல்பட அனுமதித்துள்ளார். இதனால் அவரது ஹோட்டலில் போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்!












Click it and Unblock the Notifications