விதிமுறைகளை தகர்த்து ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியில் புகுந்த 'ட்வீட்'
லண்டன்: ட்வீட் என்ற வார்த்தை ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பிடித்துள்ளது.
ஆக்ஸ்போர்ட் அகராதியில் சமூகவலைத்தளத்தில் பயன்படுத்தப்படும் ட்வீட் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் தலைமை ஆசிரியர் ஜான் சிம்ப்சன் தெரிவித்துள்ளார்.
ஒரு புதிய வார்த்தையை ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கும் முன்பு குறைந்தது 10 ஆண்டுகளாவது அது புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் ட்வீட் வார்த்தை அந்த விதிமுறையை மீறி அகராதியில் இடம்பிடித்துள்ளது என்று சிம்ப்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உள்ள ட்வீட்
பறவையின் பாட்டு என்ற அர்தத்தில் ட்வீட் என்ற வார்த்தை ஆக்ஸ்போர்ட் அகராதியில் இருக்கிறது. இந்நிலையில் ஜூன் மாத பதிப்பில் அந்த வார்த்தைக்கு புதிய அர்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

ரீட்வீட்
ரீட்வீட் என்ற வார்த்தை கடந்த 2011ம் ஆண்டே ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்வீட் என்றால்?
ட்விட்டரில் உங்களின் எண்ணங்கள், கருத்துகளை தெரிவிப்பதற்கு பெயர் தான் ட்வீட். தினமும் 340 மில்லியன் ட்வீட்கள் ட்விட்டரில் போஸ்ட் செய்யப்படுகின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications